சி.ஆர். கிரியேஷன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் படம் "செயல்.' ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார்.

Advertisment

கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், "ஆடுகளம்' ஜெய பாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார்.

ucertificate

தயாரிப்பு நிர்வாகம்- ஏ.பி. ரவி, தயாரிப்பு- சி.ஆர். ராஜன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- ரவி அப்புலு.

Advertisment

விரைவில் வெளியாக உள்ள "செயல்' படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர் "யு' சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள். பக்கா கமர்ஷியல் லோகிளாஸ் படமாக "செயல்' உருவாகியுள்ளது.